திங்கள், 24 ஏப்ரல், 2017

முத்தரையர் வலையர் வேளிர் வேடுவர் கலப்பு குறவர் மூல சாதி பல சாதி கலந்து புதுசாதிகள் தமிழரனைவரும் சாதிகலந்தவர் பெருமை கலப்பு

aathi tamil aathi1956@gmail.com

5/8/15
பெறுநர்: எனக்கு
கூர்ங்கோட்டவர்
தமிழ் குடிகளின் தோற்றமும், வளர்ச்சியும், வீழ்ச்சியும்,
மீட்டெழுச்சியும் (தீர்வுகளின் தொடக்க நூல் தொடர்)
முன்னுரையில் ஒரு பகுதி
____________________
கலப்பு இனக்குழு எனச் சொல்வதில் என்ன சிக்கல்?
நகரத்தாரில் உள்ள மூன்று பிரிவுகளும் செட்டியாரில் உள்ள மூன்று
பிரிவுகளும் வேளாளர்-நகரத்தார் போன்ற இனக்குழு கலப்பால் தொன்றியது என
சான்றுகள் உண்டு. ( https://
www.facebook.com/Koorngotavar/posts/
447444055433932)
அது போல முத்தரையர் = வலையர் + வேளிர் + வேடுவர் கலப்பு. இதுக்கு
உதாரணமாக 3 வலையர் பிரிவுகள் , வேடுவர் பிரிவு 1, முத்தரையஇனத்தின் 29
பிரிவுகளில் பகவியிருப்பதைச் இருப்பதைச் சொல்லலாம். (முத்தரையர் இனத்தின்
29 பிரிவுகள் பகுதியில் * குறியிட்டதை பார்க்கவும்)
அதே போல் தமிழ் இனக்குழுக்கள் அனைவற்றுக்கும் மூலம் தேடினால் அனைத்தும்
குறவரிலே போய் முடியும். அதனால் தமிழர்கள் அனைவரும் கலப்பு இனக்குழு எனச்
சொல்வதில் பெறுமை பட வேண்டும்.
1. மூலக் குழுமங்களுக்கு பழமையில் தகுந்தவற்றை காத்த பெருமை உண்டு. (எடுத்துக்காட்ட
ுக்கு குறிஞ்சி குறவர் குறிஞ்சி நிலப் பயிர்களான் கிழங்கு இனத்தை பயிரிடுகிறமை. )
2. கலப்பு இனக்குழுக்களில் புதியதில் தேவையானவற்றை மட்டும் கண்டுபிடித்த
பெறுமை உண்டு. (எடுத்துக்காட்டுக்கு மருதநிலத்தில் பள்ளம் தோண்டி நீர்
மேலாண்னையை கண்டு உபரி உற்பத்தியை பன்மடங்கு பெறுக்கியமை)
அதனால் கலப்பு இனக்குழு எனச் சொல்வதற்கு எந்த வெட்கமும் தமிழ்
இனக்குழுக்கள் படத் தேவை சிறிதும் இல்லை. ஏனெனில் தமிழர் அனைவருமே
குறவரில் இருந்து வந்தவர்களே.
இந்த நூல் தமிழர் அனைவருமே ஒரே இனக்குழுவில் இருந்து தோற்றம் பெற்றவர்களே
என்பதை சான்றுகளுடனும் வாதங்களுடனும் நிறுவும் என்பதுடன் சாதிய வெறியை
வெகுவாக தமிழர்களிடம் இருந்து அகற்றிவிடும் எனலாம். இந்த நூல் முதல்
பகுதி எழுதி முடித்தவுடன் இது பல இடங்களில் விழிப்புணர்வு செய்து
விற்கப்படும்.
இணையத்தில் கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் முதல் பாகத்தை மட்டும்
வழங்குவதால் இலவசமாக கூட தரவிறக்கி இணையத்தில் படிக்கலாம். எந்த
பதிப்பகம் வேண்டுமானாலும் ஆசிரியருக்கு காசு தராமல் முதல் பாகத்தை என்ன
தரத்தில் வேண்டுமானாலும் அச்சிட்டு விரும்பிய விலை வைத்தோ இலவசமாகவோ
விற்கலாம். அதனால் இது தமிழ் இனத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை
ஏற்படுத்தும் என்பதில் எனக்கு எந்தவொரு ஐயமும் இல்லை.
ஏற்கனவே வேறு சில குழுக்களின் தோற்றத்தை குறிஞ்சியில் இருந்து கொண்டு வந்த பதிவுகள்
கூர்ங்கோட்டவர் பக்கத்தில் உண்டு. அதனால் இப்பதிவை வைத்து ஒரு குறித்த
இனக்குழு சார்ந்து நான் எழுதுவதாக படிப்பவர்கள் கருத வேண்டாம். -
தென்காசி சுப்பிரமணியன்
____
முத்தரையர் இனத்தின் 29 பிரிவுகள்:
1. முத்தரையர்
2. முத்திரி முத்திரியர்
3. முத்துராயண்
4. முத்ராசாமுடிராஜ்
5. முதிராஜ்
6. முத்துராசா
7. முத்தரசர்
8. அம்பலம்
9. அம்பலக்காரர்
10. சேர்வை
11. சேர்வைக்காரர்
12. முத்திரிய நாயக்கர்
13. முத்திரிய நாய்டு
14. முத்துரச்ச
15. முத்திரிய கவுண்டர்
16. முத்திரிய ஊராளிகவுண்டர்
17. முத்திரிய வன்னியகுலசதிரியர்
18. சூரியகுல முத்தரையர்
19. வலையர்*****
20. செட்டிநாடு வலையர்****
21. ???
22. கண்ணப்பர் குல வலையர்****
23. காவர்காரர்
24. வேடுவர்
25. வேட்டைக்காரர்
26. பாளையக்கரர்
27. வளையக்கரர்
28. பூசாரியார்
29. சேர்வைக்காரன்

2 கருத்துகள்:

  1. குறவன் இருந்து பிரிந்த ஒரு வீரமான வம்சம் முத்துரையர்

    பதிலளிநீக்கு
  2. குறிஞ்சிகுறவர்வேடுவர் கண்ணப்பநாயணார் ஆம ஊசிபாசி விற்க்கும் நரிக்காரன் வேறு

    பதிலளிநீக்கு