திங்கள், 9 அக்டோபர், 2017

முத்தரையர் பள்ளர் குறவர் கவுண்டர் தொடர்பு ஊராளி பட்டம் சாதி சோழர் பாண்டியர்

Thirumalai Kumar
ஊராளி என்ற பட்டம் தென்மாவட்டங்களில் அஞ்ஞா பள்ளர் வகையாராக்களூக்கு உண்டு
பிடித்திருக்கிறது · புகாரளி · நேற்று, 04:59 PM
Rajasubramanian Sundaram Muthiah
ஊராளி பட்டம் வேட்டுவக்கவுண்டர் குறவர்களுக்கும் உண்டு.
பிடித்திருக்கிறது · புகாரளி · நேற்று, 05:02 PM
Thirumalai Kumar
மகிழ்ச்சி
பிடித்திருக்கிறது · புகாரளி · நேற்று, 05:06 PM
கரு. மகேஷ் ராயர் முத்தரையர்
எட்கர் தர்சன் அவர்கள் "ஊராளிக் கவுண்டர்களை" முத்தரையர் இன உட்பிரிவாகவே
குறிப்பிட்டு இருக்கின்றார் "வலையர் குல ஊராளி"
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
நேற்று, 05:09 PM
Rajasubramanian Sundaram Muthiah
அந்த வரிகள் இருக்கா?
பிடித்திருக்கிறது · புகாரளி · நேற்று, 05:09 PM
கி இரவிக்குமார் இரவிக்குமார்
குறவருக்கிருக்கறதா? ஆதாரம்
பிடித்திருக்கிறது · புகாரளி · நேற்று, 05:13 PM
Rajasubramanian Sundaram Muthiah
இரவிக்குமார் அன்றைய பதிவில் வேட்டுவக்கவுண்டருக்கு ஊராளி பட்டமிருக்குனு
சொன்னீங்களே. அதுக்கு ஆதாரம் தாங்க. அதன்பிறகு நான் தரேன்.
அரவிந்த் பாண்டியகுடும்பன்
கோயமுத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் திருமருதுடையார்
கோயிலில் உள்ள கோமாறவன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீவீரநாராயண
தேவரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.13 - 14 நூற்றாண்டு) #
கரைவழி # நாட்டு
# ஊராளி # தென்குடும்பரில்
# சிங்கன்_சோழனான # இராஜராஜதேவன் செங்கழுநீர் ஓடை வெட்டவும்
அமுதுபடிக்கும் விஞ்சனத்திற்கும் நிலம் தானமாகக் கொடுத்தது பற்றிக்
கூறப்படுகிறது.
கல்வெட்டு வாசகம் :
"ஸ்வஸ்திஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரநாராயண
தேவற்கு யாண்டு 7 - வது கரைவழிநாட்டுக் கடற்றூரான இராஜராஜநல்லூரில்
ஆளுடையார் திருமருதுடைய நாயனாற்கு …...க்கும் திருச்செங்கழனி ஒடை
செய்கைக்கும் நிமந்தப்புறமும் இந்நாயனார் கவய ..........எழுன்தருளி
திருவேட்டை எழுந்தருளுகைக்கு வேண்டும் வெஞ்சனத்துக்கும் அமுதுபடி .....
பகல் மகேஸ்வரர் அமுது செய்தருள திருமடத்துக்கு வேண்டும் விஞ்சனத்து…….
#கரைவழி #நாட்டு #ஊராளி.
# தென்குடுமரில் (#தென்குடும்பரில்) சிங்கன் சோழனான இராஜராஜதேவன்
……த்திரான் விட்ட நிலமாவன ---------- ".
( மா.கணேசன், திரு.இரா.ஜெகதீசன் - கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்கள் எண்.169)
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · 4 ·
புகாரளி · நேற்று, 05:21 PM
Rajasubramanian Sundaram Muthiah
ஊராளிக்குடும்பமார் பற்றி ஒரிசாபாலு ஏற்கனவே சொல்லிருக்கார்.

துரை. இராஜகுமரன் , 3 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
ஊராளிக் கவுண்டரின மக்களுக்குள் எழுந்த பிரச்சனைகளை சண்டை நடத்தி
தீர்த்து வைத்து , பட்டயம் எழுதிக் கொடுத்த
ஏழு நாட்டுத் தலைவர்களான "எட்டரைக் கோப்பு "முத்தரசர்கள் (முத்துராசாக்கள்) .
# பில்லூர்_பட்டயம்
நூல்: கழுகூர் வரலாற்றுத் தழும்புகள்.
Krp Raja
ஆம் திருச்சி பகுதியில் ஊராளியும் முத்தரையரும் ஒன்று என்று தான்
வயதானவர்கள் வாய் வழியில் சொல்லி கொள்வார்கள்
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · நேற்று, 10:53 PM
Krp Raja
ஊராளியும் முத்தரையரும் ஒன்று என்று சொல்லி கொண்டாலும் திருமண உறவு இல்லை.

துரை. இராஜகுமரன்
பல்வேறு முத்தரையர் பட்டயங்களில் ஊராளிகள் 'சாதிப் பிள்ளை ' என்று
குறிக்கப்பட்டுள்ளனர். ஊராளிக் கவுண்டர்கள் இன்றளவும் முத்தரையர்களின்
பங்காளி சாதியாகவே இருக்கின்றனர்

Orissa Balu
Yes they are Pandiya. Country coastal people migrated on reasons

Rajasubramanian Sundaram Muthiah
ஆம். வலையர் வழி வந்த முத்தரையர் கொடியும் மீனே.

கொங்கு வேளாளர் குடும்பர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக